இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
செய்திகள்
ஆலய சிரமதான நிகழ்வு
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று (09.09.2023) பாடசாலை அதிபர் தலைமையில் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள்
அபிவிருத்தி உத்தியேகஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுற்றாடல் கழகம் என்பன இணைந்து சிரமதான நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆலய பரிபாலன சபையினருக்கும், கல்முனை சரவணாஸ் நகை மாளிகை உரிமையாளர் திரு.k.பிரகலதன் அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.






