இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்,ஆங்கிலம் ஆகிய இருபாடங்களும் நவீனஉலகில் இருகண்களுக்கு ஒப்பானதாக காணப்படும் இந்நாட்களிலே எமது பாடசாலை மாணவர்களும் கல்வி அமைச்சின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற Web site Development செயற்பாட்டில் முனைப்போடு ஈடுப்பட்டிருக்கின்ற அவர்களின் முயற்சியைப்பாராட்டுவதோடு இணையத்தினுடாக எதிர்காலத்தில் கற்றல் கற்ப்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற தருணத்திலே இச்செயற்பாட்டில் ஈடுப்பட்டிருக்கின்ற எமது பாடசாலை மாணவர்களினூடாக ஏனைய மாணவர்ளும்; எமது பாடசாலை ஆசிரியர்களும் நன்மை அடைவர் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.எனவே இச்செயற்பாட்டில் தாமாகவே முன்வந்து ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றேன்.இவர்களது எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனை வேண்டுகின்றேன்
திரு.கே.அருண்குமார்
அதிபர்
கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயம்..
© 2025 கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயம் - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk