இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.

"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் தொனிப்பொருளில் இன்று (03.10.2023 - செவ்வாய்) எமது பாடசாலையில் இடம் பெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் நிகழ்வுகள் சிலவற்றின் நிழல்கள்....