இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.


கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இன்றைய நாள் ஓர் சிறப்பான நாளாக உருவாகியுள்ளது.நவீன யுகத்தின் நவீன ஊடகங்களின் பாவனையில் புகுந்து புதுமை செய்யும் வகையில் மாணவர்களின் இணையத்தள உருவாக்கம் காணப்படுகிறது.இது மாணவர்களுக்கு கற்ப்பித்தலில் மட்டுமல்லாது சமூகத்திற்கு பாடசாலையின் சிறப்புக்களை கொண்டு செல்ல உதவும்.என்பதில் சந்தேகம் இல்லை இத்தளம் உருவாக்க உதவிய மாணவர்களுக்கும் இதில் உதவிய ஆசிரியர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை வழங்குவதில் பெருமை கொள்கின்றேன். உங்களது பணி மென்மேலும் வளரட்டும் என எனது ஆசியை வழங்குகின்றேன்.
அதிபர் பெயர்
பிரதி அதிபர்
கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய.
© 2025 கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயம் - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk