இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
செய்திகள்
விழிப்புணர்வுக் கருத்தரங்கு
உணவுப் பாதுகாப்பு மற்றும் தொற்றும், தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை வடக்கு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (10.8.202024 - புதன்) எமது பாடசாலையில் தரம் 10, 12 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.T.வில்வராஜா தலைமையில் ஆரம்பமானது. வளவாளர்களாக ஐனாப்.J.M.N.நிஸ்தார் (சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார பணிமனை, கல்முனை வடக்கு), ஜனாப்.P.M.M.தஸ்றீன் (பாண்டிருப்பு பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார பணிமனை, கல்முனை வடக்கு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.






