இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
சாதனைகள்
வலயமட்ட சமுக விஞ்ஞானப் போட்டி
25.06.2024 (செவ்வாய்) அன்று இடம்பெற்ற வலயமட்ட சமுக விஞ்ஞானப் போட்டியில் பிரிவு 01 இல் பின்வரும் 08 மாணவர்கள் வெற்றியீட்டி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலைக்கு பெருமை ஈட்டித் தந்துள்ளனர்.
தரம் - 07
- செல்வி. N.கோஜனா - 02ஆம் இடம்
- செல்வன்.S.விகாஷன் - 03ஆம் இடம்
தரம் - 10
- செல்வன்.R.டியான் - 01ஆம் இடம்
- செல்வன்.K.டன்ஸ்காந் - 02ஆம் இடம்
தரம் - 11
- செல்வி.R.ரித்திக்கா - 01ஆம் இடம்
- செல்வி.N.தர்ஷானிகா - 02ஆம் இடம்
தரம் - 12/13
- செல்வி.K.சஜிதா - 01ஆம் இடம்
- செல்வன்.K.கோமதன் - 03ஆம் இடம்
இவ் வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவர்களுக்கும் இதற்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.






